2026 වර්ෂය සඳහා උපාධිධාරී ගුරුවරුන් බඳවා ගැනීමට අදාළ අයදුම්පත් ඉදිරිපත් කිරීම සඳහා Teacher Recruitment Application System වෙත පිවිසෙන්න. මෙම පද්ධතිය හරහා අපේක්ෂකයින්ට අයදුම්පතක් ඉදිරිපත් කිරීම, ඉදිරිපත් කළ අයදුම්පතේ තත්ත්වය පරීක්ෂා කිරීම, අපේක්ෂක මාර්ගෝපදේශය කියවීම සහ පුරප්පාඩු නිවේදන බැලීම සිදු කළ හැකිය. අයදුම් කිරීමට පෙර අදාළ පුරප්පාඩු නිවේදනය සහ අපේක්ෂක මාර්ගෝපදේශය හොඳින් කියවා උපදෙස් අනුගමනය කරන්න.
අයදුම්පත්රය පිරවීමේ උපදෙස් වීඩියෝව
https://www.youtube.com/watch?v=7tQbKQPQ4Y4
2026 ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிப்பதற்கு Teacher Recruitment Application System இல் பிரவேசியுங்கள். இந்த முறைமை மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும், சமர்ப்பித்த விண்ணப்பத்தின் நிலையைப் பரிசோதிக்கவும், விண்ணப்பதாரர் வழிகாட்டியை வாசிக்கவும், வெற்றிட அறிவித்தல்களைப் பார்வையிடவும் முடியும். விண்ணப்பிப்பதற்கு முன்னர், தொடர்புடைய வெற்றிட அறிவித்தலையும் விண்ணப்பதாரர் வழிகாட்டியையும் கவனமாக வாசித்து, அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டல் காணொளி
https://www.youtube.com/watch?v=7tQbKQPQ4Y4
2026 | Teacher Recruitment Application System